Devotion · Lord Murugan
கந்தன் துணை
மயிலே குன்றேறி;மக்கள் மனதிலே!அருளாய் நின்றாயே;மலையின் உச்சியிலே!உணர்வுக்கும் உயர்வுக்கும்;உயிராய் திகழ்ந்தாயே!அன்புக்கும் வடிவமாய்;உருவம் கொண்டாயே!
கவலைகள் நீக்கிடவே;கந்தா நீ வந்தாயே!
கருணை உள்ளத்தால்;கண்களை துடைத்தாயே!கந்தன் அருள் இருந்தால்;காலமும் காலடியே!
காலனும் நடுங்கிடுவான்;கந்தன் துணை இருந்தாலே!
— Deepika Velusamy
Open poem page →


